Thursday 15 December 2011

யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்

சாஸ்திரங்களில் 9 விஷயங்களை ரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அந்த 9 விஷயங்கள்
1. ஒருவரது வயது,
2. பணம் கொடுக்கல் வாங்கல்
3. வீட்டு சச்சரவு, 
4. மருந்துகளில் சேர்க்கப்பட்ட பொருட்கள்,
5. கணவன்-மனைவி அனுபவங்கள், 
6. செய்த தானம்,
7. கிடைக்கும் புகழ்,
8. சந்தித்த அவமானம்,
9. பயன்படுத்திய மந்திரம். 
இந்த 9 விஷயங்களையும் என்றும் ரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment